‘கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link  இதில், ‘’ சிறுவன் முன்னாடி மதுபானத்தை கையில் வைத்திருக்கும் வந்தேறி ரஜினி 🔥🔥🔥’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து […]

Continue Reading

இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் என்று பரவும் வீடியோ உண்மையா?

இலங்கையில் உல்லாசமாக இருந்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகராஜ் சிக்கினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மொட்டை அடித்திருந்த நபர் ஒருவர் இரு பெண்களுடன் இருப்பதை சிலர் கண்டறிந்து தாக்கும் வீடியோ மற்றும் சாமியார் ஒருவர் பேசும் வீடியோவை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று பேசிய […]

Continue Reading

திராவிட ஆட்சியில் போலீஸ் நிலை என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவரை இளைஞர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், ” திராவிட அரசால் தமிழகம் அழிந்து கொண்டு உள்ளது. போலீஸ்னா ஒரு பயம் இருக்கணும். இப்படி கண்ட நாயெல்லாம் சீருடை அணிந்த காவலர் மீது கைவைக்க துணிந்தவர் அதிகரித்த காரணத்தால்தான் இன்று தமிழ்நாடு […]

Continue Reading