‘கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
‘’ சிறுவன் முன்பாக, கையில் மதுவுடன் போஸ் கொடுத்த ரஜினிகாந்த்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link இதில், ‘’ சிறுவன் முன்னாடி மதுபானத்தை கையில் வைத்திருக்கும் வந்தேறி ரஜினி 🔥🔥🔥’’, என்று எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்து […]
Continue Reading