‘படுத்த படுக்கையாகக் கிடக்கும் மிஸ்டர் பீன்’ என்று பரவும் தகவல் உண்மையா?

மிஸ்டர் பீன் புகழ் ரோவன் அட்கின்சன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பது போன்று ஒரு புகைப்படம் மற்றும் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிஸ்டர் பீன் நடிகர் ரோவன் அட்கின்சன் 1990ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு இருக்கும் புகைப்படங்கள் என்று இரண்டு புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “யாருக்கெல்லாம் நம்ம Mr.Bean பிடிக்கும்👍இளமை […]

Continue Reading

2021 தேர்தலில் மு.க.ஸ்டாலின் 3000 ஓட்டு வித்தியாசத்தில் ஆம்ஸ்ட்ராங்கை போராடி வீழ்த்தினாரா?

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் 3000ம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆம்ஸ்ட்ராங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார் ஸ்டாலின். அதனால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I X Post I Archive தமிழச்சி (Thamizhachi @ThamizhachiAuth) என்ற எக்ஸ் தள ஐடி கொண்டவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading