மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் கருப்புப் பணம் பட்டியலை விக்கி லீக்ஸ் வெளியிட்டதா?

‘’ரிஷி சுனக் தோற்ற பிறகு, மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் கருப்புப் பணம் பட்டியலை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இதுதான் இவங்க தேச பக்தி  *⭕✍🏻✍🏻..பிரிட்டனில் அதிகாரம் மாறிய உடனேயே வெளிப்பாடுகள் வெளிவர ஆரம்பித்தன*  *ரிஷி சுனக்* தோற்ற பிறகு, […]

Continue Reading

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற மகாதேவன் தமிழில் பேசிய வீடியோ என்ற தகவல் உண்மையா?

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற போது நீதிபதி மகாதேவன் தமிழில் பேசினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீதிபதி மகாதேவன் தமிழில் பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்ச நீதிமன்றத்தில் ! பதவியேற்பு நிகழ்வில் தமிழில் ஏற்புரை தந்த தமிழ் மீதும் மொழி மீதும் பற்று கொண்ட தமிழறிஞர், மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி […]

Continue Reading

கோவையில் சுகாதாரமற்ற முறையில் தயாராகும் பானிபூரி என்று பரவும் வீடியோ உண்மையா?

கோவை பிஎஸ்ஜி அருகே ஒரு தெருவோர பானிபூரி கடையில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் பானிபூரி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive ஸ்கிரிப்டட் வீடியோ போல் உள்ளது. பானிபூரிக்கான மசாலா கலந்த தண்ணீரை மிகவும் அருவருப்பான முறையில் தயாரிக்கப்படுவது போல் வீடியோ உள்ளது. அந்த மசாலா தண்ணீரிலேயே கை கழுவுவது உள்ளிட்ட […]

Continue Reading