ஊடகங்கள் மறைத்த ராகுல் காந்தியின் பேரணி என்று பரவும் வீடியோ உண்மையா?
பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் அதை ஊடகங்கள் காட்டாமல் மறைத்துவிட்டன என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் லட்சக்கணக்கானோர் திரண்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “Jannayak Rahul Gandi” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ராகுல் காந்தி வரலாற்றை எழுதியுள்ளார். ராகுல் காந்தி அனைத்து […]
Continue Reading
