லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய ருத்ர தாண்டவம் என்று ஒரு தாக்குதல் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒரு கட்டிடம் வெடித்துச் சிதறும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லெபனானில் இஸ்ரேல் ருத்ர தாண்டவம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனான் மீது தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி […]
Continue Reading