தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…
‘’ தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். தந்தி டிவி லோகோவுடன் உள்ள இந்த செய்தியில், ‘’ தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் – பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது பாஜக மேலிடம். அதிமுகவுடன் […]
Continue Reading