தமிழ்நாட்டில் 98% பேர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் 98 சதவிகித மக்கள் பிரதமர் மோடியை வெறுக்கின்றனர் என்று பிபிசி ஆய்வறிக்கை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டை எடிட் செய்தது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியாவின் பிரதமரை 99% வெறுக்கும் No.1 மாநிலம் தமிழ்நாடு தான். BBC ஆய்வறிக்கையில் தகவல்” […]

Continue Reading

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் வதந்தி!

உள்ளாட்சித் தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்திக்கும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உள்ளாட்சி தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்கும். 2022 பிப்ரவரி 19ஆம் தேதி நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க மிகவும் பின்னடைவை சந்திக்க […]

Continue Reading

FACT CHECK: அதிமுக வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிட்டதா புதிய தலைமுறை?

தமிழகத்தில் அதிமுக-வுக்கு 69 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை புதிய தலைமுறை வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை நியூஸ் கார்டு மற்றும் தமிழ் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “தமிழகத்தின் 5 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவிகிதம் 63.65%. […]

Continue Reading

FACT CHECK: அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானதா?

அறந்தாங்கி தொகுதியில் நாம் தமிழ் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் எனத் தந்தி டிவி மற்றும் மாலை முரசு டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளதாகக் கூறி சில பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாலை முரசு டி.வி-யின் இரண்டு நியூஸ் கார்டுகளை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் படம் […]

Continue Reading

FACT CHECK: அதிமுக கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு வெளியிட்டதா?

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக 177 இடங்களில் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவிரம்:  அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் தொலைக்காட்சி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு என்று குறிப்பிட்டு தி.மு.க 49, அதிமுக 177, அமமுக 3, மற்றவை 5. […]

Continue Reading