சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?  

‘‘சோனியா காந்தியை நலம் விசாரித்த மோடி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ எதிரியா இருந்தாலும், ஒரு எட்டு எட்டி போய் பார்த்துட்டு வந்திரணும்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Archived Link         பலரும் இதனை உண்மை என நம்பி, […]

Continue Reading

மது விடுதியில் நடனமாடிய சோனியா காந்தி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மது விடுதியில் நடனமாடிய சோனியா காந்தி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive மது விடுதியில் மூன்று பெண்கள் நடனமாடும் புகைப்படத்துடன் காங்கிரஸ் தொண்டர்கள் சட்டையைக் கழற்றி போராட்டம் நடத்திய புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், “மேலாடை இன்றி கூட்டத்தின் நடுவே செல்வது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இத்தாலி பார் டான்ர் குரூப்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மன்மோகன் சிங்கை அவமதித்த சோனியா காந்தி என்று பரவும் வீடியோ உண்மையா?

மன்மோகன் சிங்கை கண்டுகொள்ளாமல் சோனியா காந்தி கடந்து சென்றது போன்ற வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ பின்னணி தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive I Archive மன்மோகன் சிங் மற்றும் சில தலைவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து வரும் சோனியா காந்தி, மன்மோகன் சிங்கை கடந்து செல்கிறார். சோனியா காந்தியை பார்த்தபடி மன்மோகன் சிங் திரும்ப, சோனியா […]

Continue Reading

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்களா? திட்டமிட்டு பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

ஜவஹர்லால் நேரு குடும்பம் முஸ்லீம் வழிவந்தவர்கள் என்று நேருவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த எம்.ஓ.மத்தாய் புத்தகம் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், இந்திய அரசியல் வரலாறு பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இன்றி இந்து – முஸ்லீம் விரோதத்தை வளர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் […]

Continue Reading

சோனியாவுக்கு மரியாதை கொடுக்கத் தவறிய மோடி என்று பரவும் படம்- உண்மை என்ன?

சோனியா காந்தி வணக்கம் தெரிவித்த போது, பிரதமர் மோடி கைக்கட்டி நின்று அவமரியாதை செய்தார் என்று ஒரு புகைப்பட பதிவு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். பிரதமர் மோடி கைக்கட்டியபடி நிற்க, சோனியா காந்தி வணக்கம் சொல்வது போன்று அந்த படம் இருந்தது. அந்த […]

Continue Reading

2011ல் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக மத்திய அரசு ரூ.1880 கோடி செலவிட்டதா?

‘’2011ம் ஆண்டில் சோனியாவின் மருத்துவமனை செலவுக்காக, அவர் வெளிநாட்டில் சென்று சிகிச்சை பெற ரகசியமாக மத்திய அரசு ரூ.1880 கோடியை அப்போதைய காங்கிரஸ் அரசு செலவிட்டது,’’ என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவதைக் கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் […]

Continue Reading

FACT CHECK: ராஜிவ் காந்தி – சோனியா திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்ததாக பரவும் வதந்தி!

ராஜிவ் காந்தியும் சோனியா காந்தியும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகவும் அப்படி இருக்கும் போது ராகுல் காந்தி எப்படி இந்துவாக இருக்க முடியும் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி தான் அணிந்திருக்கும் பூணூலைக் காட்டுவது போன்ற படம் மற்றும் ராஜிவ் காந்தி – சோனியா காந்தி அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்பு பாதிரியார் […]

Continue Reading

FactCheck: சோனியா காந்தியின் புத்தக அலமாரியில் இந்தியாவை கிறிஸ்தவ மத மாற்றம் செய்வது பற்றிய புத்தகம் இருந்ததா?

‘’சோனியா காந்தியின் வீட்டு புத்தக அலமாரியில், இந்தியாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றக்கூடிய புத்தகம் உள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: மேற்கண்ட புகைப்படத்தில் சோனியா காந்தியின் பின்னே, ஒரு புத்தக அலமாரி உள்ளது. அதில், How to convert India into Christian nation என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளதைக் காண முடிகிறது. அதற்கு அருகில் கீழே […]

Continue Reading