போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?
‘’போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Claim Link I Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அண்ணாமலை சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுபற்றி ஊடகங்களில் அப்போது செய்தி பரபரப்பாக பகிரப்பட்டது. puthiyathalaimurai link இந்த சூழலில், மேற்கண்ட தகவல் பலரால் உண்மை என நம்பி பகிரப்படுகிறது. குறிப்பிட்ட தகவல் பற்றி […]
Continue Reading