கருணாநிதி சமாதி பற்றி புதிய தலைமுறை தவறான செய்தி வெளியிட்டதா?

‘‘கடற்கரை என்பது ரசிப்பதற்காகத்தான். கருணாநிதி போன்ற திருட்டு தாய்லிகளை புதைத்து சமாதி கட்டுவதற்கு அல்ல’’, என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கடற்கரை என்பது ரசிப்பதற்காகத்தான். கருணாநிதி போன்ற திருட்டு தாய்லிகளை புதைத்து சமாதி கட்டுவதற்கு அல்ல! இடிச்சி தள்ளுங்க, இல்லன்னா […]

Continue Reading

‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’ என்று அன்புமணி கூறினாரா?

‘‘பொங்கல் பரிசு வாங்கும் வன்னியர்கள் என் மூஞ்சில முழிக்க வேண்டாம்’’ என்று அன்புமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பொங்கல் பரிசு – அன்புமணி விமர்சனம்! பொங்கலுக்கு அரசு தரும் 3000 பணத்தை வாங்குகிற வன்னியர்கள் இனி என் மூஞ்சில முழிக்க வேண்டாம்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று கிஷோர் கே சுவாமி பதிவிட்டாரா?

‘’சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று பதிவிட்ட கிஷோர் கே சுவாமி’’, என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ kishore k swamy… சீமான் அண்ணனிடமிருந்து வந்த பொங்கல் வாழ்த்தும் பரிசும் ❤️’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

துணிவு படம் தோற்றதால் விஜயின் குடும்பம் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

துணிவு படம் தோற்றதால் விஜயின் குடும்பம் பற்றி அவதூறு பரப்புகிறார்கள் என்று தந்தி டிவி வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமூக வலைதளங்களின் வரவு காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில், 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்ட துணிவு, வாரிசு படங்கள் பற்றி பரபரப்பான செய்திகள் பகிரப்படுகின்றன. அஜித் ரசிகர்கள் தங்களது […]

Continue Reading

மக்களுக்கு நன்றியே இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசை முதல்வரே பார்த்து பார்த்து உருவாக்கினார் ஆனால் மக்களுக்கு நன்றி இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று அமைச்சர் சக்கரபாணி புகைப்படத்துடன் கூடிய ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்கு நன்றியே இல்லை. பொங்கல் பரிசை […]

Continue Reading

பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினாரா?

பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சூழலில், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று தமிழ்நாடு அரசின் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பொங்கல் தொகுப்பு – அமைச்சர் விளக்கம். […]

Continue Reading

அசைவம் சாப்பிடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று எஸ்.ஆர்.சேகர் கூறினாரா?

மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிடக் கூடாது என்று பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எஸ்.எஸ்.சேகர் புகைப்படத்துடன் நியூஸ் கார்டு பதிவு பகிரப்பட்டுள்ளது. நியூஸ் கார்டு பகுதியில், “S.R.சேகர் சர்ச்சை பேச்சு. மோடி தமிழகத்திற்கு வரும் போது இந்துக்கள் யாரும் அசைவம் சாப்பிட கூடாது. மோடி […]

Continue Reading

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என அண்ணாமலை கூறினாரா?

பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “பொங்கல் கொண்டாடுபவர்கள் இந்துக்களே அல்ல. அதே தினத்தில் இந்துக்களின் விழாவான மகர சங்கராந்தியைக் கொண்டாடுபவர்கள்தான் உண்மையான இந்துக்கள் – தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை” […]

Continue Reading