ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழக சாலைகள் என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
‘’ஐந்தாண்டு திமுக ஆட்சியில் தமிழக சாலைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ ஐந்தாண்டு திமுக ஆட்சி தமிழக சாலைகள் சாதனை படைத்தது.. #திருட்டு முன்னேற்றகழகம் #dmk #தமிழகவெற்றிக்கழகம் #comedy #trolls #viralreels #Funny #viralvideos #tamilcinema #tamilmemes #thalapathyvijay #tvk #vijay #tvkvirtualwarriors #vijay #instadaily […]
Continue Reading
