அத்துமீறிய சீன ராணுவத்தை இந்திய வீரர்கள் தடுக்கும் இந்த வீடியோ 2022ல் எடுக்கப்பட்டதா?

இந்தியாவின் அருணாசலப்பிரதேச எல்லையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் சிறைபிடித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடித்து விரட்டி விட்டோம் சீன ராணுவத்தை அத்துமீறி எவன் என் எல்லையில் மிதித்தாள் இதுதான் […]

Continue Reading

இந்தியா – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராணுவ வீரர்கள் கைகளால் அடித்துக்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அருணாச்சல் பிரதேசத்தில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல்.. டிசம்பர் 9 அன்று தவாங் மோதலில் 300க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்களும், சுமார் […]

Continue Reading

FactCheck: புதுச்சேரியில் பிப்ரவரி 2022-ல் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடக்கிறதா?

‘’புதுச்சேரியில் 2022 பிப்ரவரி மாதம் இந்திய ராணுவத்திற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆட்களை தேர்வு செய்வு செய்யும் முகாம் நடைபெறுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். Facebook Claim Link I Archived Link Shakthi News என்ற ஊடகம் வெளியிட்டுள்ள […]

Continue Reading

FACT CHECK: மேற்கு வங்கத்தில் ராணுவ ஆம்புலன்ஸை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தியதாக பரவும் வதந்தி!

மேற்கு வங்கத்தில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரியை அழைத்துச் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் வாகனத்தை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive1 I Archive 2 இஸ்லாமியர்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. சாலையில் வந்த ராணுவ வாகனம் மற்றும் ராணுவ ஆம்புலன்ஸை […]

Continue Reading

FACT CHECK: ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் மனைவி, மகன் பாடிய பாடல் என்று பரவும் வதந்தி!

எல்லையில் பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதிச் சடங்கில் அவரது மனைவி மற்றும் மகன் கண்ணீர் மல்க பாடிய பாடல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive1 I Archive 2 ஒரு இளம் பெண் மற்றும் சிறுவன் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடும் பாடல் பகிரப்பட்டுள்ளது. பாடலின் நடுவே, உயிரிழந்த […]

Continue Reading

உறை பனியில் இந்திய ராணுவ வீரர்- இது எங்கே எடுத்த புகைப்படம் தெரியுமா?

உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ வீரர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பனியில் காவல் காக்கும் ராணுவ வீரர் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம் இங்கு நிம்மதியாக தூங்க தனது தூக்கத்தை தொலைத்து, உயிரை உறைய வைக்கும் பனியில் தேசம் காக்கும் நமது ராணுவ சகோதரருக்கு ஒரு சல்யூட் போடுங்களேன். ஜெய்ஹிந்த்” என்று […]

Continue Reading