சீனா உருவாக்கிய பிளாஸ்டிக் பெண் என பரவும் வீடியோ உண்மையா?

உலகின் முதல் பிளாஸ்டிக் பெண்ணை சீனா உருவாக்கியுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் செய்தி ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில் சீனா உலகின் முதல் பிளாஸ்டிக் மனிதனை (பெண்ணை) உருவாக்கியது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. வீடியோவில் ரோபோ போன்று அனிமேஷன் செய்யப்பட்ட […]

Continue Reading

FACT CHECK: பஹ்ரைன் மன்னர் பாதுகாப்பு ரோபோவுடன் வந்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

பஹ்ரைன் மன்னர் ரோபோ பாதுகாப்புடன் விமான நிலையம் வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அரேபியர் போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் நடக்க, அவருக்குப் பின்னால் இயந்திர மனிதன் (ரோபோ) நடந்து செல்கிறது. நிலைத் தகவலில், “பஹ்ரைன் நாட்டு மன்னர் தனது 360 கேமராக்கள் மற்றும் கைத்துப்பாக்கி இணைக்கப்பட்டட ரோபோவுடன் துபாய் விமான நிலையம் […]

Continue Reading

FACT CHECK: கமல்ஹாசன் பாடலுக்கு நடனமாடிய ரோபோ?- ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ!

தமிழ் பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடின என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 நடிகர் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் ‘ராஜா கைய வச்சா’ பாடலுக்கு ரோபோக்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ் பாடலுக்கு ரொபோக்கள் ஆடும் நடனம் அருமை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Senthil […]

Continue Reading