FACT CHECK: இந்திக்கு வைகோ ஆதரவா? – போலியான செய்தியால் குழப்பம்
தமிழ்நாட்டில் இந்திக்கு இடம் தந்துவிடலாம் என்று வைகோ கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் வேண்டும்: வைகோ. இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்து விடலாம்; இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என […]
Continue Reading