மகளை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’சொந்த மகளையே திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய முஸ்லீம் நபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ என் மகளை நான் வேறு வீட்டிற்கு அனுப்ப விருப்பம் இல்லை அதனால் நானே திருமணம் செய்தேன் இப்ப என் ம(கள்)னைவி 2மாதம் கர்ப்பம். வாழ்க மார்க்கம் குல்லாகூ லப்பர்,’’ என்று […]
Continue Reading