‘கேரளாவில் மாத்திரை கலந்த மீன்களை விற்கும் முஸ்லீம்கள்’ என்ற தகவல் உண்மையா?
‘’கேரளாவில் சிறுநீரகத்தை பாதிக்கும் மாத்திரைகளை மீன்களுக்குள் வைத்து விற்ற முஸ்லீம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ கேரளாவில் மீன் வியாபாரம் செய்யும் துலுக்கன்ஸ் கடைகளில் மீனில் வயிற்றில் கிட்னியை பாதிக்கும் மாத்திரைகளை பொதித்து வைத்து விற்பனை.. போலீஸ் சோதனையில் கிடைத்தவை. துலுக்கன்ஸ் கிட்ட எவ்வித […]
Continue Reading