ஜெர்மனியில் 25,000 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா?

ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான சிவ லிங்கம் என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட ஸ்கிரின்ஷாட் ஒன்றை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டனர். இதனை பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை போல நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:இதுபற்றி நாம் தகவல் தேடியபோது இந்த புகைப்படத்தில் இருப்பது ஒரு […]

Continue Reading

FACT CHECK: கோனார்க் அதிசயம் என்று பகிரப்படும் அமெரிக்கா நித்தியானந்தா கோயில் சிவலிங்கம்!

ஒடிஷா கோனார்க் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சூரிய உதய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிவ லிங்கம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவிலில் 200 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம். கோவிலின் உள்ளே சூரியன் உதிப்பது.(2017)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FACT CHECK: இந்தோனேஷிய காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் வீடியோவா இது?

இந்தோனேஷிய காட்டில் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சிவலிங்கம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “காராக் ஹைவேயில் சிவன் கோவில் உள்ளது. ஹைவேயில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவ லிங்கம் மீது இருந்து தண்ணீர் ஊற்றுகிறது” என்று தமிழில் கூறுகிறார். […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவலிங்கமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த சிவ லிங்கம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சங்கிலியால் கட்டி தூக்கப்படும் சிவலிங்கம் ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ராமர் கோவில் அஸ்திவாரம் தோண்டறப்பொ கிடைச்ச சிவலிங்கம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Chandra Sekkar என்பவர் 2020 மே 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading