கேரளாவில் தேசியக் கொடியேற்ற பறவை உதவி செய்ததா?

‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற உதவி செய்த பறவை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கேரளாவில் தேசியக் கொடி ஏற்றும் பொழுது சிக்கிக் கொண்டது திடீரென வந்த பறவை அதை பறக்க விடுகிறது,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 பலரும் […]

Continue Reading

தேசியக் கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுத்த மோடி!- நியூஸ் கார்டு உண்மையா?

தேசிய கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என இந்திய தேசிய கதர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி உற்பத்திக்கான மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுக்கக்கூடாது! வீட்டுக்கு […]

Continue Reading

தேசியக் கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

தேசியக் கொடி விற்பனையிலும் மோடி கொள்ளையடிக்கிறார் என தென்னிந்திய நெசவாளர்கள் சங்கம் கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி! பாலியெஸ்டர் துணி உற்பத்தி செய்யும் அம்பானி நிறுவனத்தின் இலாபத்துக்காக இந்திய தேசியக்கொடிகள் கதர் துணியால் […]

Continue Reading

கர்நாடகாவில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு காவிக் கொடி ஏற்றப்பட்டதா?

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கிவிட்டு, காவிக் கொடியை மாணவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கொடி கம்பம் உச்சியில் காவிக் கொடியை இளைஞர் ஒருவர் கட்டும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்னாடகா : ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியேற்றிய மாணவர்கள்” […]

Continue Reading

FACT CHECK: மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்ததாக பரவும் வதந்தி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாக பறந்தது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “விமான நிலையம், சென்னை, முதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி” என்று இருந்தது. மேலும் அதன் மீது, தமிழ்நாடு முதல்வர் முத்துவேலு கருணாநிதி […]

Continue Reading

FACT CHECK: இந்திய தேசியக் கொடியை அவமதித்த இளைஞர் கைது- முழு விவரம் இதோ!

இந்திய தேசியக் கொடியை அவமரியாதை செய்தவனைக் கைது செய்யும் வரை விடாதீர்கள், இந்தியன் என்றால் ஷேர் செய்யுங்கள், என்ற வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பாகிஸ்தான் கொடியை உடல் மீது போர்த்திக் கொண்டு, இந்திய தேசியக் கொடியை காலில் போட்டு மிதிக்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இவனை கைது செய்யும் […]

Continue Reading