FACT CHECK: தி.மு.க-வுக்கு வாக்களிக்க சொன்னாரா சசிகலா?– போலி ட்வீட்டால் பரபரப்பு

ஜெயலலிதாவை கொன்றது யார் என்று தெரிய வேண்டும் என்றால் தி.மு.க-வுக்கு வாக்களியுங்கள் என்று சசிகலா கூறியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சசிகலா நடராஜன் என்ற பெயரில் வெளியான ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “அதிமுக தொண்டர்களே நமது அம்மாவை கொன்றது யார் என்று தெரிய வேண்டுமா ?? அதற்கு ஒரே வழி நாம் […]

Continue Reading

FACT CHECK: பா.ஜ.க-வினர் மீதான பாலியல் வழக்குகள் வெற்றியை பாதிக்காது என்று எல்.முருகன் கூறினாரா?

பா.ஜ.க-வினர் மீதான கற்பழிப்பு வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “பாஜகவினர் மீதான கற்பழிப்பு வழக்குகள் எங்கள் வெற்றியை பாதிக்காது – தமிழக பாஜக தலைவர் முருகன்” […]

Continue Reading

FACT CHECK: அ.தி.மு.க நல்லாட்சி வழங்கியது என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

அ.தி.மு.க நல்லாட்சி வழங்கிய அரசு, என்று புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறையில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள் ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டுள்ளது. அதில், எல்லா விதத்திலும் அ.தி.மு.க முன்னிலை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Knr Sivara என்பவர் 2021 மார்ச் 3ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த […]

Continue Reading

FACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்!

தொலைபேசியில் தன்னிடம் பேசிய அமித்ஷாவை திட்டினேன் என்று சசிகலா கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சசிகலா பெயரில் உள்ள ட்வீட் பதிவு ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டு வருகிறது. அதில், “அமித்ஷா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையை ஏற்க தயார் என கேட்டார் நான் போன வைடா *** என்று சொல்லிவிட்டேன்” […]

Continue Reading

FACT CHECK: அதிமுக கூட்டணியை தலித், இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்தாரா?- போலி ட்வீட்டால் சர்ச்சை

பா.ஜ.க, பா.ம.க, எடப்பாடி பழனிசாமி கூட்டணி என்பது தலித் மற்றும் இஸ்லாமிய விரோத கூட்டணி என்று சசிகலா விமர்சித்ததாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சசிகலா பெயரில் உள்ள ட்வீட் கணக்கில் இருந்து வெளியான ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “BJP + PMK + EPS என்பது தலித் – இஸ்லாமிய விரோதக் கூட்டணி!” […]

Continue Reading

FACT CHECK: பெட்டிக் கடை பாக்கி தள்ளுபடி என அறிவிப்பு!– நையாண்டி என்று கூட தெரியாமல் பரவும் போலிச் செய்தி!

பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று அதே அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதாக போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உண்மை அறிவோம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive I Archive 2 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், […]

Continue Reading

FACT CHECK: முக்குலத்தோர் தயவு இல்லாமல் ஆட்சியமைக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “முக்குலத்தோர் தயவு இல்லாமல் என்னால் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது போல உள்ளது.  இந்த பதிவை தஞ்சை வடசேரி […]

Continue Reading

FACT CHECK: பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள்… எச்.ராஜா பெயரில் வதந்தி!

பெட்ரோல் விலை அதிகம் என்றால் மாட்டு வண்டியில் செல்லுங்கள் என்றும், பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று எச்.ராஜா கூறியதாக இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் இரண்டு பகிரப்பட்டுள்ளன. அதில், “பெட்ரோல் விலையை குறைத்து வாக்கு வாங்க […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பேன் என்று சசிகலா கூறினாரா?

ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நான் கலந்துகொள்வேன் என்று அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சசிகலா வெளியிட்ட ட்வீட் என்று ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் உடன் புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ட்வீட்டில், “சகோதரர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் நான் கலந்து கொள்வேன்” என்று உள்ளது. அதனுடன், “நம்மளுக்கு எல்லாம் […]

Continue Reading

FACT CHECK: “சாக்கடை நீர் சென்னை வந்தது” என்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாக பரவும் போலிச் செய்தி!

சாக்கடை நீர் சென்னை வந்தது என்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive லோட்டஸ் நியூஸ் என்ற ஊடகத்தின் பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி புகைப்படத்தின் கீழ் “சாக்கடை நீர் சென்னை வந்தடைந்தது – ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்பட பதிவை […]

Continue Reading

FACT CHECK: தமிழக மக்களை சைவ உணவிற்கு மாறும்படி கே.டி.ராகவன் கருத்து கூறினாரா?

சமையல் எரிவாயு விலை உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பா.ஜ.க ஐ.டி விங் நியூஸ் கார்டு போல ஒன்று பகிரப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் படத்துடன் கூடிய அந்த நியூஸ் கார்டில், “மாமிசத்தை விட காய்கறிகள் வேக […]

Continue Reading

FACT CHECK: சேட்டுக் கடைகளில் வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி என்று ஸ்டாலின் கூறவில்லை!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் மட்டுமல்ல, சேட்டுக் கடைகளில் உள்ள நகைக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு போலியான நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2021 பிப்ரவரி 8ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் புகைப்படத்துடன் வெளியான புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் மட்டும் அல்ல முத்துட், […]

Continue Reading