பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்தாரா மைக் டைசன்?

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், பாலஸ்தீன கொடியுடன் போஸ் கொடுத்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் கொடியை பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போர்த்தியிருக்கும் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். Lion is Always Lion! குத்துச்சண்டை போட்டயில் மைக் டைசன் 6 பாயிண்ட் […]

Continue Reading

‘பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’ என்று ஐரோப்பா அறிவித்ததா?

‘’பெஞ்சமின் நெதன்யாகு ஒரு சர்வதேச பயங்கரவாதி’’ என்று ஐரோப்பா அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சர்வதேச பயங்கரவாதியாக ஐரோப்பா அறிவித்தது. இதற்கான பெரிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.**உலகம் முழுவதும் வைரல் செய்யுங்கள்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

பாலஸ்தீன குழந்தைகளுக்காக மைதானத்தில் பொம்மைகள் வீசப்பட்டதா? 

‘’ பாலஸ்தீன குழந்தைகளுக்காக, கால்பந்து மைதானத்தில் பொம்மைகள் வீசப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாலஸ்தீன குழந்தைகளுக்காக மைதானத்தில் பொம்மைகளை எரிந்த காட்சி. #FreePalestine #Palestine #viralshortvideo #Gaza #beauty #viralvideo #shortstory #beautiful,’’  என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

காசா அல் ஷிபா மருத்துவமனையில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்த ஆயுத குவியல் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அறை முழுக்க அதிநவீன ஆயுதங்கள் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அல் ஷிபா மருத்துவமனையி ல் உள்ள ஆயுதங்கள்- காசாவில் உள்ள அல் ஷிபா ஹாஸ்பிடலில் இருக்கும் ரகசிய அறைகளில் ஏகப்பட்ட […]

Continue Reading

இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவிகள் உயிரிழந்ததாக பாலஸ்தீனம் நாடகமாடியதா? 

இஸ்ரேல் போர்க் குற்றம் இழைப்பதாக பாலஸ்தீனியர்கள் போலியாகக் குற்றம் சாட்டுகின்றனர், உலக மக்களை ஏமாற்ற பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தது போல நடிக்க வைக்கப்பட்டு வீடியோ எடுக்கப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட உயிரிழந்த உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் போர்க்குற்றம் இழைப்பதாக பாலஸ்தீன காசா […]

Continue Reading

ஹமாஸ் தாக்குதலுக்கு பயப்படும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாஸ் போராளிகளுக்குப் பயந்து காசாவுக்குள் நுழையத் தயங்கிய இஸ்ரேல் தரைப்படை வீரரை உயர் அதிகாரி அடித்து உள்ளே அனுப்பும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில ராணுவ வீரர்கள் ஒரு சுற்றுக்கு அருகே பதுங்கி இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சில ராணுவ வீரர்களை உயர் அதிகாரி தலையில் அடிக்கும் வகையில் அந்த வீடியோவில் […]

Continue Reading

‘இஸ்ரேல் படையினரை வேட்டையாடும் ஹமாஸ்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் படையினரைத் தேடித் தேடி வேட்டையாடும் ஹமாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கை பாலஸ்தீன படையினர் தாக்கி கைப்பற்றுவது போன்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்ரேல் படையினரை தேடி தேடி வேட்டையாடும் ஹமாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ 2023 அக்டோபர் 31ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தாரா? 

‘’கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #பாலஸ்தீனத்துடன் துணை நிற்கும் ரெணால்டோ…🇯🇴🇯🇴,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   FB Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: குறிப்பிட்ட […]

Continue Reading

ஹமாஸ் வெற்றியை கொண்டாடும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள் என்று பரவும் படங்கள் உண்மையா? 

‘’ ஹமாஸ் வெற்றியை கொண்டாடும் பாலஸ்தீன கிறிஸ்தவர்கள்’’ என்று கூறி , சமூக வலைதளங்களில் பகிரப்படும் சில புகைப்படங்கள் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஹமாஸின் வெற்றியைக்  கொண்டாடும் பலஸ்தீன்  கிறிஸ்தவர்கள்..! 🙌❤,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   FB Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசியதாக பரவும் வீடியோ உண்மையா?

காஸாவில் தண்ணீர் தொட்டியில் குடிநீர் எடுக்க வந்த குழந்தைகள் மீது இஸ்ரேல் குண்டு வீசி எரித்துக் கொன்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிகப்பெரிய டேங்கர்கள் மீது மேலே இருந்து குண்டு போடப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கீழே இருந்தவர்கள் தீப்பிடித்து சிதறி ஓடுகின்றனர். நிலைத் தகவலில், “இதை விட இஸ்ரேலிய காட்டுமிராண்டித் தனத்தை […]

Continue Reading

‘ஹமாஸ் அமைப்பினர் என் மகனைக் கொன்று எனக்குப் பரிமாறினர்’ என்று இஸ்ரேலிய பெண் குற்றஞ்சாட்டினாரா?

‘’ ‘ஹமாஸ் அமைப்பினர் என் மகனைக் கொன்று எனக்குப் பரிமாறினர்’’ என்று ’ என்று இஸ்ரேலிய பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்த இஸ்ரேலிய பெண் கூறுவது:  மூன்று நாட்கள் அவர்கள் கஸ்டடியில் இருந்தேன் உணவு […]

Continue Reading

ஹமாஸ் படையினரின் சடலங்கள் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

‘’ ஹமாஸ் படையினரின் சடலம்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’அனைத்து போராளிகளையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக ஆமீன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   Facebook Claim Link l Archived Link  இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், பலரும் இதனை உண்மை […]

Continue Reading

இஸ்ரேல் தாக்குதலில் தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியை பயன்படுத்துகிறார்களா?

இஸ்ரேல் தாக்குதலிலிருந்து தப்பிக்க பாலஸ்தீனியர்கள் இந்தியக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியப் பெண்கள் சிலர் இந்தியக் கொடியுடன் நடைப்பயணம் மேற்கொள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இந்திய தேசியக் கொடியை பயன்படுத்துகிறார்கள்.. இது தான் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி […]

Continue Reading

இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  இந்த வீடியோவில் ஆயதங்கள் தரித்த போராளிகள் கூட்டமாக, தரையில் அமர்ந்து அல்லா ஹூ அக்பர் என்ற கோஷத்துடன் பிரார்த்திக்கின்றனர். பிறகு, அவர்கள் ஆங்காங்கே வானை […]

Continue Reading

FACT CHECK: பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த துருக்கி ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் வந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். ராணுவ அணிவகுப்பின் விடியோ அது. டாங்கிகள், ஏவுகணைகள், ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன. மக்கள் […]

Continue Reading

FactCheck: இஸ்ரேல் – பாலஸ்தீனம் சண்டை காட்சியா இது?- வைரல் வீடியோ பற்றிய முழு விவரம்!

‘’இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான சண்டை காட்சி. இஸ்ரேலின் பாதுகாப்பு வலிமை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Happie Weddings என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், மே 16, 2021 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காட்சிகள் என்று கூறி இதனைப் பலரும் உண்மை என […]

Continue Reading

FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்?

‘’ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த கேரள நர்ஸ் சௌமியா பெயரில் இஸ்ரேல் புதிய போர் விமானம் அறிமுகம் செய்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மே 16ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த நிலைத் தகவலில், ‘’ பாலஸ்தீன் தீவிராவாதிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியாவை சார்ந்த செவிலியர் செளமியா பலியானார்..  செளமியாவின் நினைவை […]

Continue Reading

FactCheck: காயமடைந்தது போல மேக்அப்; பாலஸ்தீனியர்கள் உலக நாடுகளை ஏமாற்றுகிறார்களா?

‘’மேக்அப் போட்டு உலகை ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link Archived Link இந்த வீடியோ லிங்கை வாசகர்கள், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டு வருகின்றனர். இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவை முழுமையாக […]

Continue Reading