பனிமலர் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
செய்திவாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் பன்னீர்செல்வத்துக்கு உதட்டில் காயம் ஏற்பட்டது என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக பலரும் புதிய தலைமுறை ஊடகத்தை சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பனிமலர் என்பவரின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பனி மலருக்கு உதட்டில் காயம் […]
Continue Reading