சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்று பொன்முடி கூறினாரா?
வன்னிய சாதிவெறியர்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுங்கள் என்று அமைச்சர் பொன்முடி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் பொன்முடி புகைப்படத்துடன் கூடி தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சாதிவெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள். பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள்! திருமண விழா ஒன்றில் பங்கேற்ற […]
Continue Reading