வெனிசுலா நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று குறிப்பிட்டு கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது வெனிசுலா நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் ஆங்கிலத்தில் வெனிசுலா நிலநடுக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “வெனிசுலாவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.1 மற்றும் 7.5 என்ற ரிக்டர் […]
Continue Reading
