என் ரசிகர் அஜித் குமாருக்கு நன்றி என்று சரவணன் அருள் கூறினாரா?

‘’ துணிவு படத்தின் இறுதிக் காட்சியில் என்னைப் போல வேடமிட்ட என் ரசிகர் அஜித் குமாருக்கு நன்றி,’’ என்று (லெஜண்ட்) சரவணன் அருள் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் பா.ஜ.க என்று அஜித் கூறினாரா?

இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பா.ஜ.க மட்டுமே என்று அஜித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நடிகர் அஜித் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்து மதத்திற்கு பாதுகாப்பான கட்சி என்றால் அது பாஜக மட்டுமே நடிகர் அஜித்” […]

Continue Reading

பா.ஜ.க-வை கீழ்த்தரமான கட்சி என்று கூறினாரா நடிகர் அஜித்?

“எனது உண்மை ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள்” என்று நடிகர் அஜித்குமார் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அஜித் படத்துடன் கூடிய, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் “எனது உண்மையான ரசிகர்கள் யாரும் பாஜக போன்றதொரு கீழ்த்தரமான கட்சியில் இணைய மாட்டார்கள் – […]

Continue Reading

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு உதவிய அஜித், விஜய்?

ஆஸ்திரேலிய காட்டுத் தீ பாதிப்புக்கு நடிகர்கள் அஜித், விஜய் நிவாரண நிதி வழங்கியதாக சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை மற்றும் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. நடிகர் அஜித் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டில்,  “ஆஸ்திரேலியா தீ விபத்தை சரி செய்ய நடிகர் அஜித் தனது எஸ்.பி அக்கவுண்டில் இருந்து சுமார் […]

Continue Reading

ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்- வைரல் செய்தி உண்மையா?

“ட்விட்டரில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்த அஜித், உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்” என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 இந்தியாவிலேயே முதல் ஐந்து இடத்தில் முதலிடத்தைப் பிடித்த அஜித்! உச்சகட்ட கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள் என்ற தலைப்புடன் கூடிய செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை, Tamil360Newz என்ற […]

Continue Reading

பாலிவுட்டில் தல அஜித்; அதிர்ச்சியில் இந்திய சினிமா: குழப்பும் செய்தி

‘’பாலிவுட்டில் தல அஜித், அதிர்ச்சியில் இந்திய சினிமா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ajithnewz என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஒரு செய்தி லிங்கை பகிர்ந்துள்ளனர். இது https://www.newstig.net/ என்ற இணையதளம் வெளியிட்டதாகும். அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link இந்த செய்தியின் முழு […]

Continue Reading

அஜித் மனைவி ஷாலினியா? வித்யாபாலனா? குழப்பத்தில் சமயம் தமிழ்!

ஜெயலலிதாவை விட இந்திரா காந்திதான் முக்கியம் என்று பிரபல நடிகர் அஜித்தின் மனைவி வித்யா பாலன் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் தமிழ் இணைய தளமான ‘சமயம்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஏன் இவ்வாறு செய்தி வெளியிட்டனர் என்று ஆய்வு செய்ய தீர்மானித்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: ஜெயலலிதாவை விட இந்திரா காந்தி தான் முக்கியம்: தல அஜித்தின் மனைவி வித்யா பாலன்! Archived link Archived link டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் […]

Continue Reading