‘சினிமாப் பாட்டு பாடி, ஆடும் பாதிரியார்’ என்று பரவும் வீடியோ தமிழ்நாட்டை சார்ந்ததா?

கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பள்ளி விழாவில் சினிமா பாட்டுப் பாடி ஆடிய வீடியோவை சிலர் பகிர்ந்து தமிழ்நாட்டில் நடந்தது போன்று திராவிட கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவாலயா பாடலை பள்ளிக்கூட விழாவில் பாதிரியார் ஒருவர் பாடி ஆடும் வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஏண்டா திக, திராவிட நாய்களா இதெல்லாம் ஸ்கூல் லிஸ்ட்ல […]

Continue Reading

கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கிய திமுகவினர் என்று பரவும் வீடியோ உண்மையா?  

‘’கன்னியாகுமரியில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கிய திமுகவினர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க சர்ச் சென்ற திமுகவினர்  கிறிஸ்தவ பாதிரியாரிடம் வரும் தேர்தலில் திமுகவிற்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொன்ன போது, அந்த பாதிரியார் வாக்கு செலுத்த முடியாதுனு மறுத்த காரணத்தால் அவரை […]

Continue Reading

FactCheck: மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி

‘’மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இளம்பெண் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சராமரியாக தாக்குவதோடு, அவரை சாலை நடுவே கீழே தள்ளி, உயிருடன் நெருப்பு வைத்து எரிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், இதனை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இது, மத்தியப் பிரதேசத்தில், கிறிஸ்தவ […]

Continue Reading

லண்டன் பேருந்தில் இஸ்லாமிய வாசகங்களை அச்சிட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதா?

‘’லண்டனில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் இஸ்லாமிய வாசகங்கள் பரப்பப்பட வேண்டும்,’’ என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லண்டன் பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றிருப்பது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் ஒன்றில், ஒரு படத்தின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட இருந்தது. […]

Continue Reading

இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா?

‘’இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள்,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Mohamed Nithas என்பவர் மே 9, 2020 அன்று ஷேர் செய்திருந்த ஒரு வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். உண்மையில் அந்த வீடியோவை, மார்ச் மாதம் 27ம் தேதி தஃவத் தப்லீக் […]

Continue Reading

உ.பி-யில் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்ட 600 கிறிஸ்தவ ஆலயங்கள்; ஃபேஸ்புக் படம் உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் 600 கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டதாகவும், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உடைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபரை போலீஸ்காரர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்கும் படம், போலீசார் காலில் விழுந்து பெண் அழும் படம், பெண் ஒருவரின் தலை அருகே துப்பாக்கியை பிடித்தபடி காவலர் […]

Continue Reading

கிறிஸ்தவர்கள் போல நேர்மையான மக்களை பார்த்ததில்லை: மு.க.ஸ்டாலின் பெயரில் வதந்தி

“கிறிஸ்தவர்களைப் போல நேர்மையான மக்களை நான் பார்த்தது இல்லை. இந்து சாமியார்கள் அனைவரும் திருடர்கள்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டை யாரோ ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போல பதிவு உள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் ட்வீட் பகுதியில், “ஒரு கிறிஸ்துவ பாதிரியார் தவறு செய்தார் என்பதற்காக அனைத்து […]

Continue Reading

மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று அமித்ஷா அறிவித்தாரா?

இந்தியா முழுவதும் மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமித்ஷா படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்தியா முழுவதும் மதம் மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்படும் மத்திய உள்துறை அமைச்சர் – அமித்ஷா” என்று உள்ளது. நிலைத் தகவலில், “அமித்ஷாவின் […]

Continue Reading