FACT CHECK: பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

நான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் எனக்கு கொரோனாத் தொற்று வரவில்லை என்று பேட்டி அளித்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “நான் தினமும் பசுவின் சிறுநீரைக் குடிக்கிறேன், எனக்கு கோவிட் இல்லை என்று பா.ஜ.க எம்பி பிரக்யா சிங் […]

Continue Reading

“கோமியம் வாங்கும் தமிழக பா.ஜ.க?” – ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!

தமிழகத்தில் பசு மாடு வைத்திருப்பவர்கள் அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கொடுத்து பணம் பெறலாம் ஒன்று ஒரு ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பா.ஜ.க ட்வீட் ஸ்கிரீன் ஷாட் ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் பசு மாடு வைத்திருப்பவர்கள், அதன் கோமியத்தை அருகில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கொடுத்து அளவைப் […]

Continue Reading

கோமியத்தில் இருந்து தயாரித்த மருந்துகளுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றது உண்மையா?

‘’கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு மருந்துகளுக்கு, அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுள்ளன,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Muralikrishna S Hari என்பவர் கடந்த ஜூன் 14, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், இந்தியர்கள் பலரும் கோமியத்தின் மகத்துவம் பற்றி தெரியாமல் கிண்டல் செய்யும் நிலையில், கோமியத்தில் […]

Continue Reading