போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி வெளியிட்டதா?

‘’போதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று தினமலர் செய்தி,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Claim Link I Archived Link உண்மை அறிவோம்: சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அண்ணாமலை சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதுபற்றி ஊடகங்களில் அப்போது செய்தி பரபரப்பாக பகிரப்பட்டது.  puthiyathalaimurai link இந்த சூழலில், மேற்கண்ட தகவல் பலரால் உண்மை என நம்பி பகிரப்படுகிறது. குறிப்பிட்ட தகவல் பற்றி […]

Continue Reading

அண்ணாமலைக்கு கல்தா என பரவும் நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா?

அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா என்று தினமலர் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணாமலைக்கு கல்தா; ஆதரவு நடிகைக்கு ஸ்வீட் தா! கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், சீனியர் நிர்வாகிகளுடனான மோதல் போக்கு, தன்னிச்சையான நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமாறு […]

Continue Reading

Explainer: ஆவின் தயாரிப்புகளில் டால்டா கலக்கப்படுகிறதா?

‘’ஆவின் தயாரிப்புகளில் நெய்க்குப் பதிலாக டால்டா கலக்கப்படுகிறது,’’ என்று பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Archived Link இந்த ட்விட்டர் பதிவில் தினமலர் நாளிதழ் பெயருடன் உள்ள நியூஸ்கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். உண்மை அறிவோம்: ஆவின் தயாரிக்கும் பால் மற்றும் பால் சார்ந்த தயாரிப்புகள், இனிப்பு வகைகள் தமிழக மக்களிடையே பிரபலம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், ஆவின் தயாரிக்கும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக, வனஸ்பதி எனப்படும் டால்டா சேர்க்கப்படுவதாகக் […]

Continue Reading

FactCheck: கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

‘’கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நகைச்சுவைக்காக பகிரப்பட்டுள்ள இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆபாசமாக வீடியோ கால் செய்த விவகாரம் காரணமாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், அவரது பதவியை ராஜினாமா செய்தார். […]

Continue Reading

FACT CHECK: தமிழ்நாடு பாஜக தலைவர்கள் பெண் நிர்வாகிகளுடன் கும்மாளம் என்று சி.டி.ரவி கூறினாரா?

தமிழக பாஜக தலைவர்கள் பெண் நிர்வாகிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கி கும்மாளம் போடுகிறார்கள் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பாரதிய ஜனதா கட்சி மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி புகைப்படத்துடன் புகைப்பட பதிவு வெளியாகி உள்ளது. அதில், “தமிழக பாஜக தலைவர்கள் பெண் நிர்வாகிகளுடன் நட்சத்திர ஹோட்டலில் தங்கி […]

Continue Reading

“சூரியனில் இருந்து ஆபாச ஒலி” – தினமலர் செய்தி உண்மையா?

சூரியனில் இருந்து ஆபாச சப்தம் வருகிறது என்று தினமலர் தலைப்பிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  ஓம் என்ற எழுத்தை எழுத்துப்பிழையுடன் தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், சூரியனைப் பற்றி அமெரிக்காவின் நாசா ஆய்வு மேற்கொண்டதாகவும் சூரியனில் இருந்து வரும் ஒலியை ஆய்வு செய்தபோது அது ஓம் என்ற ஒலியுடன் ஒத்துப்போவதாகவும் அந்த […]

Continue Reading