பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்- கி.வீரமணி பெயரில் பரவும் வதந்தி
‘’பெரியார் சிலையை தொட்டால் கோயில் சிலைகளை உடைப்போம்,’’ என்று கி.வீரமணி சொன்னதாகக் கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை உண்மை என நம்பி பலர் ஷேர் செய்வதையும், கமெண்ட் செய்வதையும் காண முடிகிறது. உண்மை அறிவோம்: இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் வெளியாகியுள்ளதால், முதலில் இது உண்மையா இருக்குமோ என்ற சந்தேகத்தில், […]
Continue Reading