Explainer: இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயமா?
‘’ இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: கடந்த 2015 ஏப்ரல் […]
Continue Reading