பிரபாகரன் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டி என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பிரபாகரன் புகைப்படத்தை வணங்கும் மூதாட்டி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எப்பேர்ப்பட்ட மாமனிதன் நம்‌ தமிழின தலைவர் 🙏❤️ #தமிழினத்தலைவர்_பிரபாகரன்’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l Archived Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

ஆமை வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினாரா சீமான்?

‘’ ஆமை வடிவ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சீமான்’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ #தமிழ் கலாச்சார படி கேக் வெட்டி கொண்டாடிய தமிழர்  அதுல பாருங்க அந்த கேக் தான் #ஹைலைட் ’’ என்று எழுதப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி […]

Continue Reading

மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தாரா பிரபாகரன்?

‘’ மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்த பிரபாகரனும் ஒரு துரோகிதான்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  இந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ள கமெண்ட்கள் சிலவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட புகைப்படம் பார்க்க உண்மையை போன்றே உள்ளது. ஆனால், […]

Continue Reading

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம் இதுவா?

‘’விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சமீபத்திய புகைப்படம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படும் படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Twitter Claim Link l Archived Link இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, சந்தேகம் கேட்டிருந்தார்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் உள்ளதாக, பழ.நெடுமாறன் தகவல் ஒன்றை வெளியிட்டார். அவர் 2009ம் ஆண்டு முதலாகவே, இவ்வாறுதான் கூறி வந்தாலும், இந்த முறை […]

Continue Reading

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று பகிரப்படும் சினிமா காட்சியால் சர்ச்சை…

ராஜீவ் காந்தியின் கடைசி நிமிடங்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link 2018ல் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவை இன்றளவும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும்போதே, அதில் கேமிரா பலவித கோணங்களில் ஆடாமல், அசையாமல் படம்பிடிப்பதையும், பின்னணி இசை ஒலிப்பதையும் தெளிவாக உணர முடிகிறது. உண்மையான […]

Continue Reading

FactCheck: கோத்தபய ராஜபக்சே தமிழர்கள், முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா?- முழு விவரம் இதோ!

‘’கோத்தபய ராஜபக்சே, தமிழர்களையும், முஸ்லீம்களையும் மற்றும் இதர சிறுபான்மை இன மக்களையும் நேரடியாக அச்சுறுத்தும்படி பேசியுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘இனி தமிழன் அவ்வளவுதான்.. எல்லாம் முடிஞ்சிடுச்சி’, எனும் தலைப்பில் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட வீடியோ செய்தியில், ‘’இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது பேசிய அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, […]

Continue Reading

FactCheck: கோத்தபய ராஜபக்சே அளித்த சர்ச்சை பேட்டி; முழு விவரம் என்ன?

‘’கனிமொழி, திருமாவளவனுக்கு பரிசு கொடுத்தோம்- கோத்தபய ராஜபக்சே வாக்குமூலம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049053770), வாசகர்கள் சிலர் அனுப்பி நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலரும் ஷேர் செய்வதை கண்டோம். Facebook Claim Link  Archived Link  உண்மை அறிவோம்:இதன்படி, ‘’விடுதலைப் புலிகள் […]

Continue Reading

பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியவர் ஜெ.அன்பழகன் இல்லை!

‘’பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியது ஜெ.அன்பழகன்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் உண்மை என நம்பி, ‘’1981-82ல் பிரபாகரனை கலைஞர் சொல்லி ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்தார்,’’ என்று கூறி திமுக ஆதரவாளர்கள் பலரும் வைரலாக தகவல் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:திமுகவின் சென்னை […]

Continue Reading

சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!

‘’போட்டோஷாப் செய்து ஏமாற்றும் சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவன் – பிரபாகரன் மற்றும் சீமான் – திருமாவளவன் மற்றும் பிரபாகரன் – சீமான் ஆகியோர் சந்தித்த புகைப்படங்களை இணைத்து, ‘’உயரம் குறைவாக உள்ளதால், சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறார்; அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனக் கூறியுள்ளனர்.  உண்மை […]

Continue Reading

சீமான் கையில் ஆமை- புகைப்படம் உண்மையா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆமை ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காரில், ஆமையை கையில் ஏந்தியபடி சீமான் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அனைவருக்கும் அமாவாசையின் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துக்கள். எங்கள் வீட்டில் ஆமை கறி உங்க வீட்டில்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, அமாவாச – Naga […]

Continue Reading

சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

‘’சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia News Archived Link 2 Oneindia Tamil எனும் ஃபேஸ்புக் ஐடி தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை கிளிக் செய்து படித்தபோது, […]

Continue Reading

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம்- குதர்க்கமான ஃபேஸ்புக் பதிவு

‘’விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையாம், பால்ராஜாம்,’’ என்ற கிண்டல் தொனியில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link ஆமைக்கறி சைமன் 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதனை பார்க்கும்போதே, சீமானை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என, வேண்டுமென்றே, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கீழ் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார்கள் என தெளிவாகிறது. இருந்தாலும், இதனை உண்மை என நம்பி பலரும் […]

Continue Reading