சீமான் மற்றும் மகிந்த ராஜபக்ச ஒரே காரில் சென்றனரா?

‘‘ஒரே காரில் சென்ற சீமான் மற்றும் மகிந்த ராஜபக்ச’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். Claim Link l Archived Link       பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்: மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு […]

Continue Reading

மக்களுக்கு பயந்து ராஜபக்சே பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்த படமா இது?

ராஜபக்சே தன்னுடைய உயிரைக் காக்க பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதுங்கு குழியில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Karma is boomerang எந்த பதுங்கு குழிகளை தேடித்தேடி அப்பாவி தமிழின மக்களை கொன்றார்களோ அதே பதுங்கு […]

Continue Reading

2015ல் எடுக்கப்பட்ட ராஜபக்சே குடும்ப புகைப்படம் தற்போது பரவுவதால் குழப்பம்…

‘’ராஜபக்சே குடும்பம் கொழும்பில் இருந்து, ஹெலிகாப்டர் உதவியுடன் திருகோணமலைக்கு தப்பியோடும் புகைப்படம்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த நியூஸ் கார்டில் one india tamil லோகோ இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட ஒன் இந்தியா ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் தேடியபோது இந்த நியூஸ் கார்டு இருந்தது. ஆனால், அதனை ஆர்கிவ் செய்து முடிப்பதற்குள் […]

Continue Reading

மோடியை நம்பும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று மகிந்த ராஜபக்சே கூறினாரா?

‘’மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள இந்தியர்களை வணங்குகிறேன் – ராஜபக்சே,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இலங்கையில் ஏற்பட்டுள்ள […]

Continue Reading

ராஜபக்சே மகன் திருமண விழாவில் கனிமொழி? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மகன் திருமண விழாவில் தி.மு.க முக்கிய தலைவர்களுள் ஒருவரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி பங்கேற்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே மகன் நமல் திருமண வரவேற்பு புகைப்படம் மற்றும் விருந்தில் அதிபர் ஶ்ரீசேனவுடன் கனிமொழி இருக்கும் புகைப்படம் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கை முன்னாள் […]

Continue Reading