விமானத்தின் மீது தமிழில் பெயரை எழுதுவோம் என்று விமான நிறுவனம் அறிவித்ததா?

விமானத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரை தமிழில் எழுத உள்ளதாக ரயானி ஏர் அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விமானத்தின் மீது Rayani Air என்று ஆங்கிலத்திலும் ரயானி ஏர் எனத் தமிழிலும் எழுதப்பட்டிருப்பதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “உலகிலேயே முதல் முறையாக விமானத்தில் தமிழ் எழுத்து. மலேசியா விமான நிறுவனம் ரயானி ஏர் […]

Continue Reading

10 ஆண்டுகளுக்குப் பிறகும் அழுகாத இஸ்லாமிய அறிஞர் உடல் என்று பரவும் வீடியோ உண்மையா?

மலேசியாவில் மழை வெள்ளம் காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர் உடல் கல்லறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது என்றும், உடல் அழியாமல் புதிதாக இருந்தது என்றும் ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சடலம் ஒன்றின் மீது போர்த்தப்பட்டிருந்த துணிகள் மற்றும் பாலிதின் உறைகள் அகற்றப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

FACT CHECK: இந்தோனேஷிய காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் வீடியோவா இது?

இந்தோனேஷிய காட்டில் பழமையான சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 சிவலிங்கம் ஒன்றின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், “காராக் ஹைவேயில் சிவன் கோவில் உள்ளது. ஹைவேயில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவ லிங்கம் மீது இருந்து தண்ணீர் ஊற்றுகிறது” என்று தமிழில் கூறுகிறார். […]

Continue Reading

மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி

‘’மலேசிய போலீசில் பணிபுரியும் இந்திய வம்சாவளி பெண் அடித்துக் கொலை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 16, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், மலேசிய போலீசில் பணிபுரியும் பெண்கள் சிலரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மலேசியாவில் அடித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி பெண்,’’ என்று எழுதியுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading

காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை செய்யப்பட்டதா?

காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை நடந்ததாகக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கோவில் கருவறைக்கு அருகில் ஒருவர் பாம்பை பிடித்தபடி நிற்க, அர்ச்சகர் அதற்கு பூஜை செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். வீடியோவில் காளஹஸ்தியில் நிஜ நாகத்துக்கு தீபாராதனை என எழுதப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை Panu Mathi என்பவர் Senthil Ganesh Rajalakshmi […]

Continue Reading

பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி

விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு, பஸ்ஸின் பின்புறம் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கேப்டன் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரை பாராட்டும் விதமாக அவர்கள் நாட்டு பேருந்தில் படம் வரைந்து, அந்த நாட்டு மக்கள் அவரை பற்றித் […]

Continue Reading

இந்த குழந்தை கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழக்கவில்லை!

‘’கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த குழந்தையை பிளாஸ்டிக் மூட்டையில் கட்டித் தழுவும் தந்தை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை மற்ற முன்னணி ஊடகங்கள் உள்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  Facebook Claim 1 Archived Link Facebook Claim 2 Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தைப் பார்த்தால், […]

Continue Reading

குழந்தையை தாக்கும் பள்ளி ஆசிரியை: உண்மை என்ன?

‘’குழந்தையை தாக்கும் பள்ளி ஆசிரியை,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  Videos veer vaniyar என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த வீடியோ பதிவை நவம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது, இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள்.அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் […]

Continue Reading

ஜாகீர் நாயக் மலேசிய குடியுரிமை பெற்றவரா?

‘’ஜாகீர் நாயக் மலேசியா குடியுரிமை பெற்றுவிட்டார்,’’ என ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Akmal Nazeer Deen என்பவர் இந்த பதிவை கடந்த செப்டம்பர் 15, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், ஜாகீர் நாயக் மலேசியு குடியுரிமை பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:இந்தியாவில் பிறந்த […]

Continue Reading