இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?
இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தோனேஷியா கடலுக்கு அடியில்* *எரிமலை வெடித்த காட்சி. 💥 மொபைல்* *இருட்டியபின் 15 வினாடி காத்திருக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Saravanan Ramanujadasan […]
Continue Reading