பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதா?

‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Nagarajan Kk என்பவர் ஆகஸ்ட் 23, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ‘’பார்லே நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்கு ஜிஎஸ்டி வரி உயர்வே காரணம் என குற்றச்சாட்டு. […]

Continue Reading

பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட்டில் இருக்கும் சிறுமி இவரா?

‘’பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் கவரில் இருக்கும் சிறுமி இவர்தான்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ravi Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி, ஜூலை 19, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், பார்லே ஜி பிஸ்கட்டின் பாக்கெட்டை பகிர்ந்து, அதன் அருகே மற்றொரு பெண்ணின் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளனர். அதில், […]

Continue Reading

பார்லே ஜி பிஸ்கட் பன்றி கொழுப்பில் தயாரிக்கப்பட்டது: சர்ச்சை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

பார்லே ஜி பிஸ்கட்டில் பன்றியின் கொழுப்பு கலந்துள்ளதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருவதால், இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link ஜூன் 13ம் தேதி Jerry memes என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. பார்லே ஜி உள்ளிட்ட பிஸ்கட்களில் எமல்சிஃபயர் 471 என்ற பொருள் கலக்கப்படுவதாகவும், இது பன்றியின் கொழுப்புப் பொருள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading