இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இங்கு உள்ள பெட்ரோல் டிசல் உயர்வு போராளிகளுக்கு சமர்ப்பணம்…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Anandakumar என்ற […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளிப்பேன் என்று அண்ணாமலை கூறினாரா?

பெட்ரோல், டீசல், கேஸ் விலையைக் குறைக்காவிட்டால் தீக்குளித்து சாவேன் என்று அண்ணாமலை சபதம் ஏற்றதாக ஒரு போலியான நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய “தமிழ் கேள்வி” என்ற இணைய ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்காவிட்டால் நான் தீக்குளித்து சாவுவேன் […]

Continue Reading

FactCheck: பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதா?

‘’பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் எரிபொருள் விலை குறைப்பு,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இதில், பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றின் வீடியோவை பகிர்ந்து, அதன் தலைப்பில், ‘’பாஜக ஆளும் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ஆனால் தமிழ்நாட்டில் குறைப்பு இல்லை விடியல்😂,’’ என்று எழுதியுள்ளனர். குறிப்பிட்ட வீடியோவில், ‘’மத்திய […]

Continue Reading

பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்; முழு விவரம் இதோ…

‘’விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் நிலையத்தை சூறையாடிய வட இந்தியர்கள்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் தொடங்கியது, என்று கூறி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். எனவே, பலரும் இதனை தற்போது நிகழ்ந்த உண்மை சம்பவம் என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோ […]

Continue Reading

மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்- உண்மை என்ன?

‘’மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய கேரள பாஜகவினர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில் பாஜக கொடி பிடித்தபடி சிலர் நடந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசை எதிர்த்து கேரள பாஜகவினர் போராட்டம்,’’ என எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading