பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்த காட்சி என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா? 

‘’ பொள்ளாச்சியில் அரசுப் பேருந்தின் மேற்கூரை பறந்த காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஓடும் அரசுப் பேருந்தின் கூரை பறந்ததால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு காற்று பலமாக வீசியதால் இச்சம்பவம் நடந்ததாகவும், பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை என்றும் தகவல். #Pollachi #GovtBus […]

Continue Reading

FACT CHECK: ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பெரிதாக்கும் தி.மு.க என்று முதல்வர் பழனிசாமி கூறினாரா?

ஒன்றுமில்லாத பொள்ளாச்சி பாலியல் பிரச்னையை தி.மு.க ஊதி பெரிதாக்குகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive முதலமைச்சர் பழனிசாமி படத்துடன் கூடிய நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்! பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பெண்களுக்கு பாதுகாப்பானதுதான். ஒன்றுமில்லாத பிரச்சினையை திமுக ஊதி பெரிதாக்குகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  நிலைத் […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் போடவில்லையா?

‘’கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, பொள்ளாச்சி சம்பவத்தில் சிக்கியவர்கள் மீது வழக்குப் போடவில்லை,’’ என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ்7 தமிழ் நியூஸ் கார்டு உடன் சினிமா காட்சியை சேர்த்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நியூஸ் கார்டு பகுதியில், “கந்த சஷ்டி கவசம் விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் […]

Continue Reading

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறினாரா?

பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். இதை அரசியலாக்கக் கூடாது என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 2019 மார்ச் 12 தேதியிடப்பட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், ‘பெரிய வீட்டுப் பிள்ளைகள் தப்பு செய்வது சகஜம்தான். […]

Continue Reading

பொள்ளாச்சி பாலியல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று எச்.ராஜா ட்வீட் செய்தாரா?

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா ட்வீட் செய்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link எச்.ராஜாவின் ட்விட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “பொள்ளாச்சி கற்பழிப்புகள் லவ் ஜிகாதை போன்ற மோசமான குற்றம் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்கள் வழக்கைத் திரும்பப் பெற்று இந்து தர்மத்தின் […]

Continue Reading

தேங்காய் லாரியை கடத்திய பாஜக நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

10 டன் தேங்காய் ஏற்றிய லாரியை பா.ஜ.க நிர்வாகிகள் கடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரின் படம் உள்ளது. போட்டோஷாப் மூலம், “லாரியில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அறியாமல் 10 டன் தேங்காய் கொண்ட லாரியை கடத்திய பொள்ளாச்சி நகர பா.ஜ.க செயலாளர் மணிகண்டன், கோகுல் உள்பட […]

Continue Reading

பொள்ளாச்சியில் மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த நாம் தமிழர் கட்சியினர்? – ஃபேஸ்புக்கில் பரவும் பகீர் செய்தி!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை மிரட்டி நாம் தமிழர் கட்சியினர் ஆபாச படம் எடுத்ததாகவும், அவர்களுக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்ததாகவும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிப்ரவரி 26, 2019 தேதியிட்ட நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், இரண்டுபேரை காவலர் ஒருவர் அழைத்துச் செல்வது போன்ற படம் உள்ளது. அதில், “பொள்ளாச்சியில் […]

Continue Reading