ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘ஒரே மேடையில் வடிவேலு மற்றும் பிரேமலதா,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘captanin muthal thuroki பிரேமலதா.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  இதனுடன் வடிவேலு மற்றும் பிரேமலதா அருகருகே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.   Claim Link 1 l Claim Link 2 l Archived Link […]

Continue Reading

‘சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை’ என்று விஜயகாந்த் எழுதி வைத்தாரா? 

‘’சீமான் என்ற நபரை சந்தித்ததே இல்லை,’’ என்று விஜயகாந்த் ஏற்கனவே டைரி எழுதி வைத்திருந்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: பிரபல நடிகர் மற்றும் தேமுதிக நிறுவன […]

Continue Reading

அதிமுக கோமாளிகளுக்கா உங்கள் ஓட்டு?- பிரேமலதா பேசியதன் உண்மை விவரம்!

‘’அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டுப் போட போகின்றீர்கள்,’’ என பிரேமலதா பேசியதாகக் கூறி, ஒரு வீடியோ, ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. பிரேமலதா சார்ந்துள்ள தேமுதிக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், அஇஅதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இந்த சூழலில், அவர் பற்றி கூறப்படும் இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: பொதுக்கூட்டத்தில் பிரேமலதா ஆவேசம்! அதிமுக கோமாளிகளுக்கா ஓட்டு போட போகின்றீர்கள்? Archived Link இந்த பதிவு கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரையிலும், […]

Continue Reading

பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடச் சொன்னாரா பிரேமலதா விஜயகாந்த்!

‘’பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை; அ.தி.மு.க-வுக்கு ஓட்டுபோடுங்கள்,’’ என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள், படங்கள் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம் பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க–வுக்கு ஓட்டு போடுங்க! Archived link தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர். இந்த சூழலில், பாலியல் வன்கொடுமைகள் எத்தனை நடந்தாலும் பரவாயில்லை அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போடுங்கள், என்று அவர் […]

Continue Reading

புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியவர் மோடி: பிரேமலதா பேச்சால் சர்ச்சை

‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக, ஒரு பதிவு ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்றுள்ள இந்த பதிவின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம். பதிவின் விவரம்: இந்த லட்சணத்துல மூதேவி..இதெல்லாம் அரசியல் பண்ணுது Archive Link இப்பதிவில், ஒரு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’புல்வாமா தாக்குதலை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் பிரதமர் மோடி,’’ […]

Continue Reading