ஆந்திராவில் ரவுடியிசம் செய்த சங்கி என்று பரவும் வீடியோ உண்மையா?
ஆந்திராவில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவரை ஆந்திர போலீசார் அடித்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive இளைஞர் ஒருவர் கடைகளைத் தாக்கி வன்முறையில் ஈடுபடுகிறார். அவரை பலரும் சேர்ந்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பதிவில், “ஆந்திராவில் ரவுடிசம் செய்த சங்கியை வெளுத்து வாங்கிய போலீஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Kavitha @imkavitha_ […]
Continue Reading