இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?
‘’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook claim Link l Archived Link இதுபற்றி வாசகர் ஒருவர் நம்மிடம் வாட்ஸ்ஆப் (9049053770) வழியே சந்தேகம் கேட்டிருந்த நிலையில், இதே செய்தியை சத்யம் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். ‘’வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் […]
Continue Reading