FactCheck: மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரோஹிங்கியா மக்கள்?- உண்மை இதோ!

‘’மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்ட ரோஹிங்கியா முஸ்லீம் மக்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, தொடர்ச்சியாக அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

3 மனைவி, 8 குழந்தைகள், ரூ.29 ஆயிரம் மொபைல் போன்; சொகுசு வாழ்க்கை வாழும் ரோஹிங்கியா அகதி?

இந்தியா தப்பி வந்த ரோஹிங்கியா அகதி மூன்று மனைவி, எட்டு குழந்தைகள், மிகவும் விலை உயர்ந்த செல்போனுடன் சொகுசாக வாழ்வதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆங்கிலத்தில் கருத்து பதிவிடப்பட்ட புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “உதவியற்ற ஏழை ரோஹிங்கியா. அவருக்கு சாப்பிட உணவு இல்லை, போட்டுக்கொள்ள ஆடை இல்லை. இவருக்கு இரண்டு கர்ப்பிணி மனைவிகள் உள்பட மொத்தம் மூன்று […]

Continue Reading