மோடியை எதிர்த்து களம் இறங்கிய பெண் போலீஸ் அதிகாரி!- ஃபேஸ்புக் வதந்தி

பிரதமர் மோடியை எதிர்த்து களமிறங்கிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று டி.வி நடிகை ஒருவர் படத்தை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link டி.வி நடிகை ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மோடியை எதிர்த்து களமிறங்கிய இந்த பெண் IPS அதிகாரிக்கு ஒரு சேர் செய்து ஆதரவளிக்கலாமே நண்பர்களே!” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை ‎ஈரோட்டு வேந்தன் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Chandru Covai என்பவர் ஜூன் 7ம் […]

Continue Reading

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியல்!

‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் தலைவர்கள்,’’ என்ற ஒரு வதந்தியை சமூக வலைத்தளத்தில் காண நேரிட்டது. இந்த பதிவு ஃபேஸ்புக்கில் மட்டும் 12,000க்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:ஸ்டெர்லைட்டுக்காக போராடியவர்களே பாருங்ள் உண்மையிலேயே எவ்வளவு ஏமாளிகள்…. Archived Link மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்ட இந்த பதிவில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதைப் போன்ற நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம்பெற்ற அரசியல் […]

Continue Reading