சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குளிர் அதிகரிக்குமா?

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு மிகவும் அதிகரிப்பதால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பூமியில் அதிக குளிர்ச்சி ஏற்பட்டு, மக்களுக்கு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த தகவல், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதோடு, மக்களை பீதியடையச் செய்யும் வகையில் உள்ளது. உண்மை அறிவோம்:சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு […]

Continue Reading

FACT CHECK: இந்த சூரியன் மேற்பரப்பு படம் நாசா வெளியிட்டது இல்லை!

நாசா வெளியிட்ட சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சூரியனின் மேற்பரப்பு என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாசா வெளியிட்ட சூரிய மேற்பரப்பின் மிக தெளிவான படம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை நம்ம குன்றத்தூர் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 பிப்ரவரி 9 அன்று பகிர்ந்துள்ளது. இதை பலரும் […]

Continue Reading

FACT CHECK: கோனார்க் அதிசயம் என்று பகிரப்படும் அமெரிக்கா நித்தியானந்தா கோயில் சிவலிங்கம்!

ஒடிஷா கோனார்க் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சூரிய உதய காட்சி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிவ லிங்கம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவிலில் 200 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் அதிசயம். கோவிலின் உள்ளே சூரியன் உதிப்பது.(2017)” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

சூரியனில் இருந்து வெளிவரும் ஓம் சத்தம்: வைரல் வீடியோ உண்மையா?

‘’சூரியனில் இருந்து ஓம் சத்தம் வெளிவருகிறது,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Video Link  சனாதன தர்மம் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜனவரி 5, 2020 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:சூரியனில் இருந்து விதவிதமான சத்தங்கள் வெளிவருவதாக ஏற்கனவே ஃபேஸ்புக்கில் வதந்திகள் […]

Continue Reading

“சூரியனில் இருந்து ஆபாச ஒலி” – தினமலர் செய்தி உண்மையா?

சூரியனில் இருந்து ஆபாச சப்தம் வருகிறது என்று தினமலர் தலைப்பிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  ஓம் என்ற எழுத்தை எழுத்துப்பிழையுடன் தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், சூரியனைப் பற்றி அமெரிக்காவின் நாசா ஆய்வு மேற்கொண்டதாகவும் சூரியனில் இருந்து வரும் ஒலியை ஆய்வு செய்தபோது அது ஓம் என்ற ஒலியுடன் ஒத்துப்போவதாகவும் அந்த […]

Continue Reading