அகமதாபாத்தில் பட்டத்துடன் பறந்த குழந்தை என்று பரவும் செய்தி உண்மையா?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பட்டம் விடும் விழாவில் 3 வயது குழந்தை பட்டத்தோடு பறந்து சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பட்டம் பறக்கவிடும் போது குழந்தை ஒன்றும் அதனுடன் சேர்ந்து பறக்கும் அதிர்ச்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பயத்தை காட்டிட்டாங்க பரமா… அகமதாபாத்தில், பட்டம் விடும் விழாவில், 3 வயது குழந்தை பட்டத்தோடு […]

Continue Reading

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்க காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பயங்கர நிலநடுக்கத்தை ஆய்வாளர்கள் சிலர் உணர்வது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பதிவான காட்சிகள் இந்தோனேசியாவின் கரையோரப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த […]

Continue Reading

தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி விமானப் படை பாதுகாப்புடன் சென்ற வீடியோவா இது?

தைவானுக்கு அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி வந்த போது, அவரை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலில் போர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வானில் ஒரு விமானத்தை ராணுவ விமானங்கள் மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்வது போல காட்சிகள் […]

Continue Reading