இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா?- விபரீத ஃபேஸ்புக் பதிவு

‘’இமான் அண்ணாச்சியின் மனைவி யார் தெரியுமா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Tamil Traditional Foods என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், cine café என்ற இணையதளம் வெளியிட்ட செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியை கிளிக் செய்து படித்து பார்த்தோம். அதில் இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா? […]

Continue Reading

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தை ஆதரித்துப் பேசிய மம்மூட்டி: ஃபேஸ்புக் செய்தியால் பரபரப்பு

முல்லைப் பெரியாறு அணையை திறந்துவிட போராட்டம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கேரள நடிகர் மம்மூட்டி பேசியதாகக் கூறி ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி சந்தேகம் தெரிவித்து, நமது வாசகர் ஒரு இமெயில் மூலமாக புகார் கூறியிருந்தார். எனவே, இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link சமுத்திரக்கனி என்ற ஃபேஸ்புக் ஐடி, கடந்த ஜூன் 15ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. எந்த தேதியில், எப்போது இவ்வாறு மம்மூட்டி பேசினார் […]

Continue Reading

கனிமொழியின் உண்மையான தந்தை நடிகர் செந்தாமரை: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு

‘’நடிகர் செந்தாமரை கனிமொழியின் முதல் தந்தை,’’ எனக் கூறி ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link விளையாட்டு பையன் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது பார்க்கும்போதே மிகத் தவறான தகவல் என தெரிகிறது. இருந்தாலும், இதனை பலரும் உண்மை என நினைத்து ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கனிமொழியின் தந்தை திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி ஆவார். அவரது […]

Continue Reading

ஓடாத பேருந்தை முன்புறமாக தள்ளிய அன்புமணி: பழைய புகைப்படத்தால் வந்த சர்ச்சை

‘’உலகத்துலயே ஓடாத வண்டியை ஓடவைக்க முன்னாடி நின்னு தள்ளுன ஒரே குரூப் நம்ம மாற்றம் முன்னேற்றம் குரூப் தான்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என இந்த புகைப்படத்தின் மேலே எழுதியுள்ளனர். Troll Mafia என்ற ஃபேஸ்புக் குழு இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது பார்ப்பதற்கு தற்போது நடந்துள்ள சம்பவம் என்பது போல உள்ளது. […]

Continue Reading

விஜய் படத்தில் படுக்க அழைத்தார்கள்: சர்ச்சையை கிளப்பும் இணையதள செய்தி

விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் என்று பிரபல நடிகை கூறியதாக, இணையதளம் ஒன்று வெளியிட்ட செய்தியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link இதே செய்தியை தனது இணையதள பக்கத்திலும் Cinefield.com வெளியிட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தியின் தலைப்பில் நடிகர் விஜய் படத்தில் நடிக்க என்னை படுக்க அழைத்தார்கள் எனக் கூறிவிட்டு, செய்தியின் […]

Continue Reading