புதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர்- வீடியோ உண்மையா?
புதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் மின்சார ஒயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார் என்று கூறுகின்றனர். வீடியோவில், உயர் அழுத்த மின்சாரக் கம்பியை பிடித்தபடி ஊழியர் […]
Continue Reading