தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி?- எடிட் செய்த புகைப்படத்தால் சர்ச்சை…

அரசியல் இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி ,’’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தை ஏற்கனவே பாஜக.,வின் கர்நாடகா நிர்வாகி சிடிஆர்.ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

CTR Ravi Tweet Link I Archived Link

அதற்கு கமெண்ட் அளித்துள்ள பலரும் தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பகிர்ந்த புகைப்படத்தை எடிட் செய்து, இவ்வாறு வதந்தி பரப்புவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

தெலுங்கானா மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ஆர்.எஸ்.பிரவீண் குமார் வெளியிட்ட ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம். 

இதுபற்றி நமது ஆங்கில மொழிப் பிரிவினர் ஆய்வு செய்து, ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளனர். அந்த லிங்கை கீழே இணைத்துள்ளோம். 

Fact Crescendo English Article Link

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி?- எடிட் செய்த புகைப்படத்தால் சர்ச்சை…

Fact Check By: Pankaj Iyer 

Result: Altered

Leave a Reply