ஐதராபாத்தில் ரயிலின் பெயர் மாற்றி அடாவடி செய்த இஸ்லாமியர்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

ஐதராபாத்தில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயிலை முஸ்லிம் ரயில் என்று பெயர் மாற்றி இஸ்லாமியர்கள் அடாவடித்தனத்தில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் இன்ஜினின் முன்புறம் மசூதி போன்று அலங்காரம் செய்யப்பட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், பெயர்தான் அமைதி மார்க்கம். ஐதிராபாத்தில் ரயிலையே அடாவடியா முஸ்லிம் ரயில்னு பெயர் மாத்துறாங்க. சேருமிடம் மேற்கு […]

Continue Reading

ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் வீடியோ உண்மையா?

பொதுவாக கார், பைக், பஸ் போன்ற சாலை போக்குவரத்துக்கு பயன்படும் வாகனங்களைத் தள்ளி ஸ்டார்ட் செய்வார்கள். ஆனால், ரயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பெட்டிகளை மக்கள் தள்ளும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடேய்……ரயிலேய தள்ளி ஸ்டார்ட் பன்னற லெவெலுக்கு போய்டிச்சா…ஆதானிக்கு எழுதி குடுக்குற வரைக்கும் விடமாட்டானுங்க போல…” […]

Continue Reading

மொபைல் ப்ளூடூத் மூலம் மின்சாரம் பாய்ந்து இறந்த ரயில் டிக்கெட் பரிசோதகர் என்று பரவும் தகவல் உண்மையா?

ரயில் நிலைய நடை மேடையில் நின்று கொண்டிருந்த ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் ரயில் பாதை மின்சாரம் ஈர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார் என்று ஒரு வீடியோ தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் நடை மேம்பாலத்தில் இருவர் நின்று பேசிக்கொண்டிருக்கின்றனர். திடீரென்று ஒருவர் மின்சாரம் தாக்கி, ரயில் தண்டவாளத்திற்குள் விழுகிறார். பலரும் வந்து என்ன […]

Continue Reading

ஜேசிபி பக்கெட் பொருத்தப்பட்ட புதிய வந்தே பாரத் ரயில் என பரவும் போலியான புகைப்படம்!

வந்தே பாரத் ரயிலில் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வந்தே பாரத் ரயிலின் முன்புறத்தில் ஜேசிபி இயந்திரத்தில் உள்ள பக்கெட் அமைப்பு பொருத்தப்பட்டது போன்று படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விரைவில் ஜப்பான் முதலீட்டில் ., உத்தரபிரதேசத்தில் நிறுவப்படவுள்ள புதிய தொழில்நுட்பம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தை Praveen Chitti என்ற […]

Continue Reading

வந்தே பாரத் ரயில் சக்கரம் தட்டையாக மாறியது என்று பரவும் வதந்தி!

வந்தே பாரத் ரயில் சக்கரம் சரியான முறையில் தயாரிக்காத காரணத்தால் பாரம் தாங்காமல் தட்டையானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரம் தட்டையாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டயர் பஞ்சர் ஆகும்போது லோடு தாங்காம கார் அல்லது லாரி மாதிரி வாகனங்களின் ரிம் சப்பையாகும். எத்தனையோ விதமான ரயில் விபத்துகளைப் பாத்திருப்போம். […]

Continue Reading

இந்த ரயில் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது இல்லை!

டிஜிட்டல் இந்தியாவின் லட்சணம் என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பேஸ்புக் பதிவில், ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக ரயில் ஒன்றின் மேற்கூரையில் இருந்து, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்து வரிசையாக கீழே இறங்குவதைக் காண முடிகிறது. இதனை டிஜிட்டல் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளனர்.  உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோவை பார்வையிட்டபோது, […]

Continue Reading

கைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா?

‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு கம்பிகள் மீது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அமர்ந்து செல்கிறார்,’’ என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் பெட்டிகள் இணைப்புப் பகுதி மீது கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணிக்கும் பெண்மணியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் செயல்பாடுகள் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது […]

Continue Reading

மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற தொழிலாளர்கள் ரயில் வீடியோ உண்மையா?

மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் இன்ஜின் முழுக்க பயணிகள் தொங்கியபடி செல்லும் ரயில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். 2.15 நிமிடம் இந்த வீடியோ செல்கிறது. வீடியோவில், “மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில், 10-5-2020” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் டிஜிட்டல் […]

Continue Reading