‘பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் பகிர்ந்தாரா?

‘’பெண் உறுப்பின் பெயரை கொண்டவரே’’ என்று புஸ்ஸி ஆனந்த் பற்றி நடிகர் விஜய் ட்வீட் வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெண்ணின் உறுப்பின் பெயரை கொண்ட என் படையின் என் பெயர் கொண்டவரே உன்னை நினைக்கயில் கண்ணீர் வெதும்புதையா 😭🙏,’’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் […]

Continue Reading

‘தமிழக வெற்றி கழகத்தை நிறுத்தப் போகிறேன்’ என்று விஜய் அறிவித்தாரா?   

‘‘தமிழக வெற்றி கழகத்தை நிறுத்தப் போகிறேன்’’ என்று விஜய் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்த டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கட்சியை நிருத்தபோகும் விஜய். கட்சியை நிருத்திவிட்டு மீண்டும் படத்துக்கும் செல்ல போகிறேன் என்றுவாக்கு குடுத்தார் நடிகர் விஜய். விஜய் எடுத்த அதிரடி முடிவு,’’ […]

Continue Reading

‘விஜய் உடன் மோதல்; கட்சியை விட்டு விலகுகிறேன்’ என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்தாரா?   

‘‘விஜய் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கட்சியை விட்டு விலகுகிறேன்’’ என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  தந்த டிவி லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கட்சி பொறுப்புகளில் இருந்து விலக முடிவு? த.வெ கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்களோடு ஏற்பட்ட கருத்து […]

Continue Reading

‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று விஜய் கூறினாரா?   

‘‘திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்’’ என்று விஜய் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  நடிகர் விஜய் பெயரில் உள்ள இந்த அறிக்கையில், ‘’வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டுமொத்த தேசத்தையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு யார் செயல்படுவார்களோ […]

Continue Reading

நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்னடா தளபதி வாய்ல தினிச்சு கிஸ் அடிச்சுட்டு இருக்கிங்க😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  கேரளா சென்றுள்ள விஜய்க்கு இவ்வாறு அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷம் செய்துள்ளதாகக் […]

Continue Reading

‘வலைப்பேச்சு அந்தணன் மரணம்’ என்று பரவும் வதந்தியால் சர்ச்சை… 

‘’ வலைப்பேச்சு அந்தணன் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இந்த பதிவில், ‘’ YouTuber வலைப்பேச்சு அந்தணன் இன்று மாலை 4 மணி அளவில் வீதியில் சென்று கொண்டிருக்கும் போது லாரி மோதி இறந்து விட்டார் அவரின் பாவங்களை மன்னிப்போம் […]

Continue Reading

‘சங்கவி உடன் விஜய் கலந்துரையாடல்’ என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

மகளிர் அணி தலைவி குறித்து நடிகை சங்கவியுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விஜய் – சங்கவி நடித்த பழைய திரைப்படம் ஒன்றின் புகைப்படத்துடன் பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மகளிர் அணி சங்கவி. மகளிர் அணி தலைவி குறித்து சங்கவி உடன் […]

Continue Reading

‘விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி’ என்ற தகவல் உண்மையா? 

‘’விஜய்க்கு ஆலோசகராக உள்ள பிரகாஷ் எம் சுவாமி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ “பூனை வெளியே வந்துவிட்டது” விஜய் ன் கட்சியை பதிவுசெய்ய சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளருடன் உடன் செல்வது பிரகாஷ் எம் சுவாமி.  முன்னாள் பத்திரிக்கையாளரான இவர் […]

Continue Reading

‘விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்’ என்று சீமான் கூறினாரா? 

‘’விஜய் விரும்பினால் கூட்டணிக்குத் தயார்,’’ என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’விஜயை கூட்டணிக்கு அழைக்கும் சீமான். விஜய் விரும்பினால் 2026ல் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க நாதக தயாராக உள்ளது நான் முதல்வர்; தம்பி விஜய் துணை முதல்வர்; […]

Continue Reading