FACT CHECK: வைரலாக பரவும் வீடுகள் தீப்பற்றி எரியும் வீடியோ; திரிபுராவில் எடுக்கப்பட்டது இல்லை!

திரிபுராவில் ஏராளமான வீடுகள் பற்றி எரிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நூற்றுக் கணக்கான வீடுகள் தீப்பற்றி எரியும் கொடூரமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரிபுரா 😭😭😭 அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Good Videos என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 அக்டோபர் 30ம் தேதி பதிவிட்டிருந்தார். பலரும் […]

Continue Reading

FACT CHECK: திரிபுராவில் இஸ்லாமியர்கள் மீது ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி நடத்திய தாக்குதல் படங்களா இவை?

திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முஸ்லீம்கள் மீது நடத்திய வன்முறை வெறியாட்ட படங்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இவை உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புத்தகம் எரிந்த நிலையில் அதை இருவர் தூக்கி வரும் புகைப்படம், சாலையில் கம்புகளைப் போட்டு எரிக்கும் படம், கார் ஒன்று தீவைத்து எரிக்கும் படம் என பல சில சிறு சிறு […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததா?

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததாக ஒரு பதிவு வாட்ஸ்அப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் அதை சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று நம்முடைய வாசகர் கேட்டதன் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 avatarnews.in Archived link 2 தி.மு.க எம்.பி கனிமொழி படத்துடன் செய்தி இணைப்பு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் லெட்டர் பேடு ஒன்றும் உள்ளது. பார்க்கும்போது தி.மு.க […]

Continue Reading

உ.பி-யில் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்ட 600 கிறிஸ்தவ ஆலயங்கள்; ஃபேஸ்புக் படம் உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் 600 கிறிஸ்தவ ஆலயங்கள் மூடப்பட்டதாகவும், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ, சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உடைக்கப்பட்ட தேவாலயம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், ஒரு நபரை போலீஸ்காரர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்கும் படம், போலீசார் காலில் விழுந்து பெண் அழும் படம், பெண் ஒருவரின் தலை அருகே துப்பாக்கியை பிடித்தபடி காவலர் […]

Continue Reading